தல அஜித்தின் மனைவி ஷாலினி அவரின் தங்கையுடன் அண்மையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.இதுவரை பலரும் பார்த்திராத இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகை ஷாலினியின் தங்கை ஷமீலும் நடிகை தான். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.இதேவேளை, மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் இவர்கள் இருவரின் புகைப்படத்தையும் ஒன்றாக பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.