நடிகை ராதாவின் மூத்த மகளான நடிகை கார்த்திகா. ஜீவா நடித்து வெளியான “கோ” படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கோ படம் மிக பெரிய வெற்றியடைந்தது. பின்னர் கார்த்திகா நடிப்பில் வெளியான “அன்னக்கொடி”, “புறம்போக்கு என்கிற பொது உடமை” போன்ற படங்கள் படு தோல்லவி அடைந்தது.
நான்கு வருடங்களுக்கு பின் அருண் விஜய்யுடன் ” வா டீல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் வெளியாகவே இல்லை. சினிமா பக்கமே வராமல் விலகியே இருந்த நடிகை கார்த்திகா. தற்போது ஹிந்தி
சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் படவாய்ப்பிற்காக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கார்த்திகா. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்….