9ஆம் வகுப்பு படிக்கும் போதே நான் அது பண்ணிருக்கேன்…..

நடிகை பிரியா வாரியரை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். இவரது கண்ணடிக்கும் வீடியோ ஒன்று வைரலானதால் இந்தியா முழுவதும் ஒரே இரவில் பாப்புலர் ஆகிவிட்டார். ஆனால் அந்த படம் வெளியாகி படுதோல்வியை கண்டது.

இருந்த போதிலும், அந்த படத்திற்கு பிறகு தற்போது இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துவருகிறார் ப்ரியா வாரியர். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது காதல் அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார்.

‘நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது ஒரு பையன் காதலை கூறினான். நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அதன்பிறகு ஒருகட்டத்தில் நாங்கள் பிரிந்துவிட்டோம்’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.