சமீப காலத்தில் இளைஞர்களின் ஹார்ட் த்ராப் நடிகை என்றால் அது ராஷ்மிகா தான். ஒரு தமிழ் படத்தில் கூட நடிக்காமல் அவர் தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் பேசிய அவரிடம், எந்த நடிகரை காதலிக்க ஆசை, திருமணம் செய்ய ஆசை என கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர் தளபதி விஜய்யை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.
மேலும் நட்பு என்பதற்க்கு விஜய் தேவேரக்கொண்டா பெயரையும், காதல் என்பதற்கு விஜய் சேதுபதி பெயரையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.