நேற்று வரை ஹீரோ படத்தின் மொத்த தமிழக வசூல்!

ஹீரோ சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கவலையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் ஹீரோ நேற்று வரை இப்படம் தமிழகத்தில் ரூ 14 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இவை சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிக குறைவு தான்.

மேலும், இன்று விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்த வாரத்திற்குள் இப்படம் ரூ 20 கோடி வசூல் செய்யும் என தெரிகின்றது.