பிரா கூட அணியாமல் கவர்ச்சியை அள்ளி தெளித்து அட்டகாசம் செய்யும் அருவி பட நடிகை!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார், மேலும் இந்த படம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்து போனது. யார் இந்த நடிகை! யார் இவர! என எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார்.

மேலும் கடந்த வருடத்திற்கான விருதுகள் பலவற்றையும் இந்த படம் அள்ளியது.விகடன் விருது விழாவில் கூட இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை இவர் தட்டிசென்ற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகை அதிதி பாலன் அருவிக்கு முன்பு தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அருவி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திருப்பிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும் . தற்போது தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த போதும் குறிப்பிட்ட ஒரு இயக்குனர் சொன்னால் தான் அந்த படங்களில் நடிப்பேன் என வாய்ப்புகளை தட்டி கழித்து வருகிறார்.

தற்போது ஒரு விருது விழாவிற்கு வருகைதந்த அதிதி பாலன் உள்ளாடை அணியாமல் ஒரு உடையில் வந்து அனைவரையும் வாயைப்பிளக்க வைத்துள்ளார்.இதைப்பார்த்த அனைவரும் அதிதி பாலனா இப்படி என அதிர்ச்சியடைந்துள்ளனர்.