சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்று தற்போது திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.
இன்று பின்மாலை பொழுதில் தீடிரென கடை தீப்பற்றி, தற்போது (இரவு 7.15) வரை எரிந்து கொண்டிருக்கிறது.
சாவகச்சேரி நகரத்திலுள்ள பரன் மோட்டோர்ஸ் என்ற வர்த்தக நிலையமே எரிந்து கொண்டிருக்கிறது.