ஆப்பிள் பெண்ணே நீயாரோ பாடல் இன்னும் பலருக்கு நினைவிருக்கும் தானே. அப்படியாக ரோஜாக்கூட்டம் படம் மூலம் பலருக்கு ஹீரோவாக மனம் கவர்ந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
அதன் பின் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். கடந்த சில வருடங்களாக இவருக்கு படங்கள் பெரிதளவில் அமையில்.
தற்போது மஹா, காக்கி, உன் காதல் இருந்தால், மிருகா, சம்பவம் என பல படங்கள் இருக்கின்றன. தற்போது அவர் மனைவி வந்தனா மற்றும் குழந்தைகளுடன் துபாய் சென்றுள்ளார். அங்கு விடுமுறை கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
அவரின் மகன், மகளை குழந்தையாக பார்த்திருப்பீர்கள் தானே, தற்போது வளர்ந்த சிறுவன், சிறுமியர்களாக பாருங்கள்…