வைத்தியசாலையில் வைத்து முன்னாள் அமைச்சர் ராஜித கைது!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.