இளம் நடிகையாக வளம்வர பல நடிகைகள் படவாய்ப்பிற்காக கஷ்டங்கள் அதிகம் படவேண்டி இருக்கும். அதை தற்போதைய இளம்நடிகைகள் செய்வது கிடையாது. அதற்கு பதில் சமுகவலைதளத்தில் கவர்ச்சி பொஸ்களை போட்டு வருகிறார்கள்.
இதற்கு பேர்போனவர் தான் நடிகை மாளவிகா மோகனன். மலையாள படத்தில் அறிமுகமாகி பின் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதன்பின் தற்போது நடிகர் விஜய்யின் தளபதி64 படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் கவர்ச்சியில் உச்சத்தை தொட்டிருக்கும் நடிகை மாளவிகா தற்போது பட ஹுட்டிங்கிற்காக ஆப்ரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வு நேரத்தை செலவிட அங்குள்ள மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார்.
கடையில் பழங்களை வாங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் ஆப்ரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மாளவிகாவை வெச்சகண் வைக்காமல் பார்த்து ரசித்துள்ளார். இதனை ரசிகர்கள் சில இளைஞரை கிண்டலடித்து திட்டித்தீர்த்து வருகிறார்கள்.