கடந்த சில வருடங்களாக தமிழ் மக்கள் மனதில் அதிக வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தமிழில் 3 சீசன்கள் கடந்துள்ளது. நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முகேன் வெற்றியாளராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
இதில் காதல் கதைகளாக மூன்று ஜோடிகள் வளம் வந்தனர். அதில் கவின் லாஸ்லியா வெளிப்படையாக காதலை வெளிப்படுத்தி வந்தனர். தர்ஷன் ஷெரின் காதல் தான் பிக்பாஸ்ஸில் அதிகமாக பேசப்பட்டது. பிக்பாஸ் பிற்கு இவர்களது காதல் பற்றி அவர்கள் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் தர்ஷன் என்னுடைய காதலன் என்று கூறிக் கொண்டிருக்கு நடிகை சனம் ஷெட்டியுடன் தான் தர்ஷன் எல்லா இடங்களுக்கும் ஜோடியாக செல்கிறார். சமீபத்தில் தனியார் இணையதளம் வழங்கிய நட்சத்திர விருதுவிழாவிற்கு சனம் ஷெட்டியுடன் தர்ஷன், சாண்டியும் கலந்து கொண்டார்.
மோஸ்ட் வைரலான சிறந்த பாடலுக்கு We are The Boysu பாடல் பாடிய பிக்பாஸ் கவின், முகேன், தர்ஷன், சாண்டி பெற்றுள்ளனர். அங்கு விருதினை வாங்கிய தர்ஷனின் தொகுப்பாளர் காதல் பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு தர்ஷன், பிக்பாஸ் பிறகு எந்த காதல் ப்ரபோஷலும் வரவில்லை என்று சனம் ஷெட்டி இருக்கும் போது கூறினார். இதற்கு சனம் சிரித்துகொண்டே சமாளித்துள்ளார்.
https://www.facebook.com/watch/?v=1045735692444979