பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் குறிப்பிட்ட வயது வரை நடித்து அதன்பின் ஆளே மாறி நடிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அந்தவகையில் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிகர் அஜித் படமான என்னை அறிந்தால் படத்தில் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன்.
சமீபத்தில் விசுவாசம் படத்தில் நடித்தும் பிரபல குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். அதன்பின் நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக எடுத்து வரும் Queen என்ற வெப்சீரிஸ் படத்தில் இளம் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது 15 வயதாகும் அனிகா தற்போது கவர்ச்சி போட்டோஹுட்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் இளம்பெண் அளவிற்கு கவர்ச்சி ஆடைகளை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.