பிரபு தேவா நடத்தினால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் எக்குத்தப்பானவர் தான். முன்பு, இவர் நயன்தாராவை காதலித்து கொண்டிருந்தார். நயனும் இவரை திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்று எண்ணத்தோடு இருந்தார், ஆனால் பிரபு தேவாவோ அவர் வேலையை காண்பித்துவிட்டார்.
இதை தொடர்ந்தும், நயன் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருவது, அனைவர்க்கும் தெரிந்ததே. தற்போது பிரபு தேவாவை பற்றிய தகவல் ஒன்று வந்துள்ளது. சமீபத்தில் வெளியான மாரி – 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடலுக்கு நடன இயக்குனராக இருந்தவர் பிரபு தேவா, இதனால் சாய் பல்லவிக்கும் பிரபு தேவாவிற்கும் காதல் மலர்த்திருக்கு.
படம் ஷூட்டிங் இல்லை என்றால், பிரபுதேவா எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அடிக்கடி நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறாராம் சாய் பல்லவி. எப்படியாவது பிரபுதேவாவை கரெக்ட் செய்துவிட வேண்டும் என்பதில் சாய் பல்லவி உறுதியாக இருக்கிறார் என்று தெரிகிறது.
மேலும், சாய்பல்லவி என்னதான் பிஸியாக படம் நடித்து கொண்டிருந்தாலும், வாரத்துக்கு ஒரு முறை பிரபு தேவாவை பார்க்கவில்லை என்றால் என்னவோ மாதிரி இருக்கிறது என்று அவரது நட்புகள் வட்டாரத்தில் கூறி வருகிறாராம்.