தென்னிந்திய திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பலரது மறுபுறத்தை காண்பித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், பலர் மீது பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதனால் திரையுலகமே கதிகலங்கியிருந்த நிலையில், அடுத்ததாக யாரை? குறிவைக்க போகிறார் என்ற பயத்திலேயே திரையுலகம் இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபல நடிகர் மீது ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மீது புகார் தெரிவித்துள்ளார். மீண்டும் அவன் மீது ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பவன் கல்யாண் பெண்களை மதிக்கத் தெரியாதவர். இளம் பெண்களை கர்ப்பம் ஆகியுள்ளார். பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என அடுத்தடுத்து அவர் மீது ஸ்ரீரெட்டி புகார் கூறி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.