மிக கேவலமான உடையில் மீரா மிதுன்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மீரா மிதுன். அதற்கு முன் இவர் அழகி போட்டி விசயத்தில் பண மோசடி செய்யப்பட்டதாக பல புகார் எழுந்தன.

அதை தொடர்ந்து அவர் மீது ஜோ மைக்கேல் என்பவர் அடுத்ததடுத்து பல அதிரடி குற்றச்சாட்டுக்களை எடுத்து வைத்து பல சானல்களில் அதிரடி காட்டி வந்தார்.

ஆஸ்திரேலிய நடைபெற்ற ஃபேஷன் வீக் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுகிறது. இது ஒருபக்கம் இருக்க மீரா மிதுன் மேல் உள்ளாடை இல்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.