ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை இனியா!!

மலையாள நடிகையான இனியா “பாடாக சாலை” எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். பின் நடிகர் விமலின் நடிப்பில் வெளியான ‘வாகை சூடவா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தின் மூலம் இவர் நல்ல பெயரையும் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்ப்பையும் பெற்றார்.

ஆனால் இப்படத்தை தொடர்ந்து தமிழில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வி அடைந்ததால், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் ஹாட்டான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை இனியா.

இதோ அந்த புகைப்படம்…