தற்போது நடிகை சஞ்சனா கல்ராணி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் பெங்களூரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
அங்கு கன்னட பட தயாரிப்பாளார் வந்தனா ஜெயினும் கலந்துகொண்டார். அப்போது உள்ளே நுழைந்த இரண்டு பெண்கள் வாக்குவாதம் செய்ததாகவும் அதில் பீர் பாட்டிலால் சஞ்சனா தன்னை தாக்கியதாக வந்தனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்த விசாரணையில் சஞ்சனா வாக்குவாதம் தான் நடந்தது பாட்டில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என கூறியுள்ளாராம். சஞ்சனா கன்னடா, மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.