வெற்றிமாறன் படத்தில் கமிட் ஆன பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரும் பிரபலமானார்கள். ஆனால், படங்களில் பிரபலமானார்களா? என்றால் கேள்விக்குறி தான்.

அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் செம்ம பேமஸ் ஆனவர் சக்தி, இவர் பயன்படுத்திய ட்ரிகர் வார்த்தை செம்ம பேமஸ் ஆனது.

இவருக்கு பெரியளவில் எந்த ஒரு திருப்பமும் இல்லாமல் இருக்க, தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இப்படம் சூரியை வைத்து இயக்கும் படமா? அல்லது சூர்யாவுடன் இணையும் படமா? என்று தெரியவில்லை. ஆனால், இதில் ஏதாவது ஒரு படத்தில் சக்தி நடிப்பது உறுதி.