யூடியூப் சேனலில் புகழ் பெற்ற ஹரி பாஸ்கர் தற்போது “நினைவோ ஒரு பறவை” என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
மைண்ட் டிராமா புரொடக்ஷன் மற்றும் டக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரிதுன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.