அஜித் மகள் வெளியிட்ட புகைப்படம்! கடும் வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்…

தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் மகளாக நடித்த பேபி அனிகா புத்தாண்டு வாழ்த்து கூறி அழகிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளார்.


பேபி அனிகா தனது 15 வது பிறந்தநாளை அண்மையில் தான் கொண்டாடினார். தற்போது, வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்தால் குழந்தை நட்சத்திரம் என்று கூறமுடியாது.

அந்த அளவு அடையாலம் தெரியாமல் மாறிவிட்டார்.

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். எனினும், பேபி அனிகாவை ரசிகர்கள் என்றும் மறந்து விடமுடியாது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.

அவர் அஜித்தின் படங்களில் மகளாக நடித்ததில் இருந்து அவரை ரசிகர்கள் அஜித்தின் நிஜமகளாகவே பார்க்கின்றனர். இதனால் அவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.