தனது அக்காவுக்கு போட்டியாக பிகினி உடையில் போஸ் கொடுக்கும் நிஷா அகர்வால்….

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் இந்த வருடம் அவரின் நடிப்பில் வெளியான கோமாளி படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

காஜல் அகர்வாலின் தங்கையான நிஷா அகர்வால் தமிழில் “இஷ்டம்” படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் படுதோல்வி அடைந்தது, பின் படவாய்ப்புகள் கிடைக்காததால். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இஷான் எனும் மகனும் உள்ளார்.

தற்போது விடுமுறை தினத்தைத் தனது அக்காவுடன் மாலத்தீவில் கொண்டாடிவரும் நிஷா அகர்வால். அக்காவுக்கு போட்டியாக அவரும் கவர்ச்சியான பிகினி உடையில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்….