புது வருடம் ஆரம்பித்துவிட்டது, மக்கள் அனைவரும் வெடி வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.
இந்த புது வருட சந்தோஷத்தில் இருக்கும் அஜித், விஜய் ரசிகர்களுக்கு அவர்களது படங்கள் செய்த சாதனை குறித்து ஒரு குட்டி செய்தி இதோ.
அஜித் நடித்த விஸ்வாசம் தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிய படம், இப்படம் தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்களில் முதல் இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.
விஜய்யின் பிகில் படமோ தமிழ்நாட்டில் அதிகம் ஷேர் கொடுத்த படங்களில் முதல் இடம் பிடித்துள்ளது.