மலையாள நடிகர் திலீப் கடந்த சில வருடங்களாகவே பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார். அதை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் அவர்.
தற்போது அவர் நடித்துள்ள Keshu Ee Veedinte Nadhan என்ற படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் திலீப் வயதானவர் கெட்டப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்..
இதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.