விஜய்யின் மாஸ்டர் செய்த சாதனை

இளம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு இப்போதே பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. நேற்று நியூஇயர் ஸ்பெஷலாக இப்பட ஃபஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர். இப்போது அந்த மாஸ்டர் என்ற டைட்டிலை ரசிகர்கள் டிரண்ட் செய்து வருகின்றனர்.

இதுவரை 2.1 மில்லியன் டுவிட்டை பெற்றுள்ளதாம். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.