முரட்டுத்தனமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்

“ஜோக்கர்” படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து சமுத்திர கனி நடித்த “ஆண் தேவதை” படத்திலும் நடித்திருந்தார்.

அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இணையத்தில் உலவ விடுவார் ரம்யா பாண்டியன்.

நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் நடிக்கிறாரோ இல்லையோ, இணையம் மற்றும் தொலைகாட்சி நிகழ்சிகளில் கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார்.

அடிக்கடி க-வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார். தற்போது ஒரு வித்தியாசமான உடையில் செம்ம ஹாட்டாக தொப்புள் தெரியும் படி இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘ஹேப்பி நியூ இயர்’ என புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.