லோகேஷ் கனகராஜுடன் ட்விட்டரில் வாக்குவாதம் செய்த நடிகை !

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன் முறையாக தளபதி விஜய்யை வைத்து இயக்கி வரும் தான் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

அண்மையில் கூட நடிகை மாளவிகா மற்றும் நடிகர் விஜய் சேதுபதியுடன் மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது என்று தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் நேற்று வெளிவந்த இப்படத்தின் First லூக்கை தனது ட்விட்டரில் பதிவிட்ட நடிகை மளவிகாவிற்கு ‘Thanks Madam’ என்று பதிலத்தார் லோகேஷ். இதற்கு மாளவிகா ‘madam huh’ என்று கேட்டார் அதற்கு லோகேஷ் அவர்கள் ‘haha’ சிரிக்கும் எமோஜியோடு பதிலத்தார். இதனால் சிறிது நேரம் விளையாட்டு தனமாக இந்த வாக்குவாதம் போய்க்கொண்டு இருந்தது.