கொழும்பு – ஒருகொடவத்தை, வெல்லம்பிட்டிய, கொட்டிகாவத்தை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
குறித்த வீதி இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப் பணிகள் காரணமாகவே குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
எனவே வாகன சாரதிகள், பொதுமக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.