பிரபல நடிகை நயன்தாராவின் பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா ??

நயன்தாராவுக்கு நேற்று நடந்த விருது விழா ஒன்றில் Sridevi Award for Inspiring Women of Indian Cinema என்ற விருது வழங்கப்பட்டது. அதை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் வழங்கினார்.

நயன்தாராவிற்கு விருது வழங்கிய அவர் பேசும்போது நயன்தாரா பெயருக்கு அர்த்தம் என்ன என கூறினார்.

தாரா என்றால் ஹிந்தியில் நட்சத்திரம் (Star) என்று அர்த்தம். அதனால் இந்த விருதுக்கு நயன்தாரா தகுதியானவர் தான் என கூறியுள்ளார் அவர்.