இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் விருது விழா நடத்தியுள்ளது.
அதில் நயன்தாரா, சமந்தா, கமல், தனுஷ், ஷங்கர் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு புதிய டிவி சேனல் ஒன்றை அறிவித்துள்ளது. ஜீ திரை என பெயரிடப்பட்டுள்ள இந்த டிவியை நடிகர் கமல் தொடங்கி வைத்துள்ளார்.