பிரபல தனியார் தொலைக்காட்சி நேற்று ஒரு பிரம்மாண்ட விருது விழா?? பிகிலுக்கு – 0, விஸ்வாசத்திற்கு மொத்தம் இத்தனை விருதுகளா?

பிரபல தனியார் தொலைக்காட்சி நேற்று ஒரு பிரம்மாண்ட விருது விழா நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல டாப் நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

சென்ற வருடங்கள் வெளியான படங்களில் சிறந்த நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்களை தேர்ந்தெடுத்து வழங்கப்பட்ட இதில் அஜித்தின் விஸ்வாசம் படம் பல விருதுகளை வென்றுள்ளது. விஜய்யின் பிகில் படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் படம் பெற்ற விருதுகள் பட்டியல்:

Favorite Film of the Year – விஸ்வாசம்

Most Empowering Performer Of The Decade: அஜித்

Favorite Song of the Year: கண்ணான கண்ணே

Favorite Heroine : நயந்தாரா

Favorite Music Director: டி.இமான்

Best Singer Male : சித் ஸ்ரீராம்

Best Lyricist : தாமரை