பிக்பாஸில் வெற்றிபெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பேரவரைட் என்றால் அது தர்ஷன் தான்.
டாஸ்குகளை திறமையாக விளையாடுவதிலும், பிரச்சனைகளை கையாளும் விதத்தாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இவரது காதலியான சனம் ஷெட்டி மூலமே தர்ஷனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே, சிம்புவுடன் சனம் ஷெட்டி இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் மீண்டும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், இருவரும் இணைந்து படத்தில் நடிக்கிறார்களா? அடிக்கடி புகைப்படம் வெளியாவது ஏன்? என தர்ஷனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
View this post on Instagram