விழா மேடையில் பலரின் முன்னிலையில் கட்டிய கணவரை கன்னத்தில் அறைந்த நடிகை!!

பிரபலங்கள் படங்களில் நடிப்பதை தாண்டி பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கிறார்கள்.

அப்படி பாலிவுட் சினிமாவில் பார்த்தால் அதிகம் நிகழ்ச்சிகள் நடக்கும், பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க பல சீசனாக நடந்துவரும் பெரிய நிகழ்ச்சி பிக்பாஸ், இதில் சிறப்பு விருந்தினராக நடிகர்கள் அஜய் தேவ்கன்-கஜோல் வந்தார்கள்.

அவர்கள் ஒரு விளையாட்டை விளையாட அப்போது திடீரென கஜோல் தனது கணவரான அஜய் தேவ்கனை கன்னத்தில் அறைகிறார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகிவிட்டனர்.