தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நெடுந்தொடரில் ஹீரோயினாக நடித்தவர் அல்யா மானசா. இவர் அதே சீரியலின் ஹீரோ சஞ்சீவை காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடித்து பல மாதங்கள் கழித்து தான் திருமணம் பற்றி வெளியில் கூறினார்கள். இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா கர்பமாக இருக்கிறார்.
அவருக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அதன் வீடியோ மற்றும் புகைப்படத்தை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ..