நடிகர் ரஜினியின் தர்பார் படம் ரிலீஸ் ஆக இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் pre-ரிலீஸ் வியாபாரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு ரிலீஸ், வெளிநாட்டு ரிலீஸ், சாட்டிலைட் உட்பட அனைத்து வருமானமும் சேர்த்து 220 கோடி ருபாய் வந்துள்ளது என கூறுகின்றனர்.
முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.