பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்ற ஒன்று. பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் பல மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹிந்தி, கன்னடம், மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மலையாளத்தில் இந்நிகழ்ச்சியை மோகன் லால் தொகுத்து வழங்கி வந்தார்.
வெற்றிகரமாக முடிந்த சீசன் 1 ஐ தொடர்ந்து சீசன் 2 தாமதமாகி நேற்று மாலை வந்தது. தற்போது சீசன் 2 போட்டியாளர்களின் லிஸ்டும் வெளியாகியுள்ளது என தகவல் வந்துள்ளது.