திரௌபதி படத்திற்கு தடை..!

சமீபத்தில் வெளிவந்த திரௌபதி படத்தின் ட்ரைலர் இணையத்தில் பெரிதளவில் வைரலாகி வருகிறது.

இந்த ட்ரைலரில் குறிப்பிட்ட சாதியை மற்றும் அரசியல் தலைவரை விமர்சனம் செய்யும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட வந்தது.

இந்நிலையில் தற்போது இப்படம் வெளிவர அனுமதிக்க கூடாது என்று காவல் துறை ஆணையரிடம் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.