லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.
இப்படத்தின் தமிழக உரிமையை தற்போது Seven Screen Studio நிறுவனம் பிரமாண்டமான தொகைக்கு வாங்கியுள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக விஜய் சேதுபதியம், நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்கள்.
மேலும் அண்மையில் கூட இப்படத்தின் First Look வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இது பிகில் படத்திற்கு நிகராக தொகையை பெற்றுள்ளது என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.
We are extremely delighted to present #Master. #April2020 pic.twitter.com/owMJDUYC4r
— Seven Screen Studio (@7screenstudio) January 6, 2020