நடுவானில் நடந்த சம்பவம்!

மக்கள் தொகை பெருக பெருக போக்குவரத்து வசதிகளையும் பெருக்க வேண்டிய கட்டாயம் எழுந்து வருகிறது. சாலை போக்குவரத்து, விமானப்போக்குவரத்து என விரிவு படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பல நாடுகளையும் இணைக்கும் முக்கிய தடமாக வான் வழி போக்கு வரத்து இருக்கிறது. தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட போதும் விபத்துகள் அவ்வப்போது நிகழத்தான் செய்கின்றன.

லாரி, ஆட்டோ, சைக்கிள், பஸ் போன்ற வாகனங்களின் டயர் சாலையில் கழன்று ஓடி நாம் பார்த்திருப்போம். ஆனால் விமானத்தில் டயர் கழன்று ஓடினால்? எப்படி இருக்கும் அப்படித்தான் கனடா நாட்டை சேர்ந்த விமானத்தில் நடைபெற்றுள்ளது.

பயணி ஒருவர் விமானத்தின் உள்ளிருந்தே எடுத்த அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…