கட்டுக்கடங்காத கவர்ச்சியில் நமீதா வெளியிட்ட புகைப்படம்

பிரபல நடிகை நமீதா தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


நடிகை நமீதா தமிழில் இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவர் அஜித்துடன் நடித்த பில்லா படத்தை நம்மால் மறக்க முடியாது. அதன்பிறகு படவாய்ப்பு குறையவே, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து நமீதா தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது, இவர் சமூகவலைத்தளத்தில் அவரது புகைப்படங்களி வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காதல் அம்பை நடிகை நமீதா மீது எய்தி வருகிறார்கள்.