ஆண் நண்பருடன் சேர்ந்து மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் அவ்வபோது பல சர்ச்சை பதிவுகளை பதிவு செய்து ரசிகர்களிடம் சர்ச்சையில் மாட்டிக்கொள்வார்.

தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருவார்.படங்களில் நடிக்கிறாரோ, இல்லையோ, ஏதாவர்து ஒரு வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது இங்கிருந்து தான் காதல் வளருகிறது என தனது ஆண் நண்பருடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காட்சியை கண்ட நெட்டிசன்களும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.