KGF2 செகண்ட் லுக் லீக் ஆனது, சமூக வலைத்தளத்தை அதிர வைக்கும் புகைப்படம்

யாஷ் நடிப்பில் 2018 இறுதியில் வெளிவந்து ஒட்டு மொத்த இந்தியாவையும் கவர்ந்த படம் KGF. இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது, அந்த வகையில் KGF2 படத்தின் செகண்ட் லுக் நாளை வெளிவரவுள்ளது.

அவை இன்றே இணையத்தில் லீக் ஆனதாக ஒரு தகவல் பரவி வருகின்றது, அதோடு அந்த போஸ்டரும் இணையத்தில் உலா வர ஆரம்பித்துவிட்டது.

தற்போது இந்த போஸ்டர் தான் டுவிட்டர், பேஸ்புக் என வைரலாகி வருகின்றது, இதோ…