உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா அதன் பின்னர் 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கின்றார். தற்போது பிரியங்கா ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த டிசம்பர் 1 ம் தேதி இவர் அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியங்கா தன்னுடைய ஆசை கணவருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார். அவவ்போது தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி கொண்டு இருக்கின்றார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய காதல் கணவருடன் குடித்துக்கொண்டு மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் உள்ளாடை கூட அணியாமல் ஆட்டம் போடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை இணையத்தில் வெளியிட்டு பாலிவுட் சினிமாவில் சர்ச்சையை கிளப்பி வருகின்றார்.