சமீபத்தில் தளபதி விஜய் பார்த்து ரசித்த புதிய பட டிரைலர்..!!

தமிழ் சினிமாவில் ஒரே துறையை விட பல விஷயங்களில் தங்களது திறமையை காட்டி சாதித்து வருபவர்கள் பலர்.

அப்படி சினிமாவில் பாடகராக களமிறங்கி, பின் இசையமைப்பு, நடிப்பு, இயக்கம் என அசத்தி வருகிறார் இளம் கலைஞர் ஹிப்ஹாப் ஆதி.

ராணா ஜெகதீசா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க சுந்தர்.சி தயாரித்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரை இளைய தளபதி விஜய் பார்த்துள்ளாராம். தான் சமீபத்தில் பார்த்த டிரைலரில் இதை மிகவும் ரசித்ததாகவும் படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார் விஜய்.