வெளிவந்த 24 மணி நேரத்தில் மிக பெரிய சாதனை…. பட்டாஸ் ட்ரைலர்

தனுஷ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக காத்திருக்கும் படம் தான் பட்டாஸ்.

அண்மையில் கூட இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் இடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் நேற்று காலை 10.31 மணிக்கு வெளிவந்தது.

மேலும் வெளிவந்த 24 மணி நேரத்திலேயே 3 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு தனுஷ் பட ட்ரைலர்களில் இது மிக பெரிய சாதனையை செய்துள்ளது.