நடிகர் தனுஷிற்கு அடித்த அதிர்ஷ்டம்!

பிரபல ஊடகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட Zee Cine Awards Tamil 2020 என்ற விருது வழங்கும் நிகழ்வில் சென்ற வருடத்தின் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றுள்ளார்.

இந்த வருடத்தில் அவருக்கு கிடைத்த முதல் விருது இதுவாகும்.

விருதை பெற்ற மகிழ்ச்சியுடன் உணர்ச்சி பூர்வமாக பேசியுள்ளார். அது மட்டும் இல்லை, நடிகர் ரஜனியுடன் நடிக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை.

இந்த வருடத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சிறிய கதாபாத்திரத்தில் கூட நடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/watch/?v=724314841425823