ஈழத்து பெண் லொஸ்லியாவா இது? வாயடைத்து போன ரசிகர்கள்….

கடந்த சில வாரங்களாகவே ஈழத்து பெண் லொஸ்லியா போட்டோ சூட் செய்து புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

தற்போது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லை, பட வாய்ப்புகளுக்காக தான் அவர் இப்படி செய்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகளுக்காக தற்போது போட்டோ சூட் செய்து புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.