ராஜா ராணி, தெறி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லி, இவர் பிரபல நடிகையான பிரியா என்பவரை இரு வீட்டாரின் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவரது மனைவி பிரியாவும் பிரபல டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமானவர்.
இதுதவிர நடன ரியாலிட்டி ஷோக்கள், சூர்யாவின் சிங்கம் படத்திலும் நடித்தார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டவர் மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இதற்கு அட்லியும் ஓகே சொல்லிவிட்டாராம்!!!!