மனைவியை பார்க்க ஆசை ஆசையாக வெளிநாட்டில் இருந்து வந்த கணவன்…. ஊரில் மனைவி கணவனுக்கு கொடுத்த அதிர்ச்சி…! பின்னர் நடந்த விபரீதம்..!!

சென்னையில் தன்னுடைய மனைவியுடன் தகாத உறவு வைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலே புகார் கூறப்பட்டுள்ளது.

சென்னை கேகே நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன், இவரது மனைவி நர்மதா, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

துபாயில் ஜனார்த்தனன் வேலை பார்த்து வந்த நிலையில், நர்மதாவுக்கு திருநின்றவூர் எஸ்ஐ ராஜேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜனார்த்தனன் கஷ்டப்பட்டு அனுப்பிய பணத்தை ராஜேசுக்கு கொடுத்துள்ளார் நர்மதா.

கடந்தாண்டு மே மாதம் ஊருக்கு வந்த போது தான் இந்த விடயம் ஜனார்த்தனனுக்கு தெரியவந்துள்ளது.இதற்கு ஆதாரமாக இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை எடுத்துள்ளார் ஜனார்த்தனன்.

அத்துடன் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகாரும் கொடுத்துள்ளார், இருவரது உறவை தட்டிக் கேட்ட போது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு வாங்கி வைத்த ரூ.5 கோடி சொத்தையும் இருவரும் சேர்ந்து அபகரித்து கொண்டதாகவும், அதை மீட்டு தருமாறும் கூறியுள்ளார்.