உறங்கி கொண்டிருந்த மனைவியை கொல்ல பார்த்த கணவனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

கணவன் மனைவி உறவுக்குள் சண்டைகள் இல்லாமல் இருக்கவே முடியாது. ஆழமான உறவுகளுக்குள் சண்டைகள் வருவது என்பது இயல்பான ஒன்று தான்.

சண்டையிடும் போது கோபம் வருவது கூட இயல்பான ஒன்று தான்.

ஆனால் அதற்காக நீங்கள் உங்களது துணைக்கு பிடிக்காத விஷயங்களை வேண்டுமென்றே பேசி சண்டையை பெரிதாக்குவது என்பது கூடாது. அப்படி ஒரு சண்டை காட்சி தான் இது.

கோபத்தில் கணவர் செய்த செயலை பாருங்கள். இறுதியில் தான் சுவாரஷ்யமே காத்திருக்கிறது.