சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. இப்படம் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இந்நிலையில் தர்பார் படம் கேரளாவில் மட்டும் தான் முன்பதிவு கொஞ்சம் டல்-ஆக இருந்து வந்தது, இதனால், பெரிய வசூல் வருமா? என்ற நிலை இருந்தது.
ஆனால், யாரும் எதிர்ப்பாரத விதமாக கேரளாவில் முதல் நாள் ஷேர் மட்டுமே ரூ 1.34 கோடி வந்துள்ளது.
தர்பார் மொத்தம் ரூ 5 கோடிக்கு தான் கேரளாவில் விற்றுளனர், அப்படியிருக்க, அப்படியும் ஒரே வாரத்தில் இப்படம் இந்த ஷேரை கடந்துவிடும் என தெரிகின்றது.